ஐபோன் வைத்திருப்பவர்களா நீங்கள்?

ஆண்ட்ராய்டு போன்களை விட பலருக்கும் ஐபோன் என்றால் அதீத பிரியம் இருக்கும். எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என நினைப்பார்கள். அந்த அளவிற்கு ஐபோன் செயல்பாடு, பாதுகாப்பு அம்சங்கள் இருக்கும். அந்த வகையில் ஐபோன் வைத்திருப்பவர்கள் ஐபோனுக்குள் மறைந்திருக்கும் ஷார்ட் கட் வசதிகள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆப்பிள் ஐபோன் உங்களின் அன்றாடச் செயல்பாட்டில் உங்களுக்குப் பலனளிக்கும் பல அம்சங்களைக் கொண்டுள்ளது. பலருக்கும் அறியாத ஒன்று ஐபோனுக்கு பின்புறம் உள்ள ஆப்பிள் லோகோ வெறும் லோகோ மட்டும் என … Continue reading ஐபோன் வைத்திருப்பவர்களா நீங்கள்?